Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்தியஅரசுக்கு திருமாவளவன் கண்டனம்

August 30, 2018
in News, Politics, World
0

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தலித் மக்களுக்கு ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள்  அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென மகாராஷ்டிர மாநில அரசையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறோம். இந்த அடக்குமுறையை எதிர்த்துக்  குரல் எழுப்ப அரசியல் கட்சிகளைக்  கேட்டுக்கொள்கிறோம்.

Previous Post

நானுஓயா தீவிபத்து காரணத்தை கண்டறிய பொலிஸார் துரித நடவடிக்கை

Next Post

ஆசிரியர் தகுதி தேர்வு ஊழல் சிபிஐ விசாரிக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

Next Post

ஆசிரியர் தகுதி தேர்வு ஊழல் சிபிஐ விசாரிக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures