Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தினமும் வெளிநாடு செல்லும் 100 இலங்கை பெண்கள்…!!

August 29, 2018
in News, Politics, World
0

தினமும் சுமார் 100 இலங்கை பெண்கள் வீதம் சுற்றுலா விசா மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்கு செல்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், 5க்கும் குறைவான வயதுடைய பிள்ளைகள் தாய்மார், என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், 5 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளின் தாய்மார் வௌிநாடுகளுக்கு செல்வது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தாம் எதிர்பார்க்கப்பதாகவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பணிகளின் நிமித்தம் வௌிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வதைத் தடுக்கும் வகையில், புதிய சட்டமொன்றை தயாரிப்பதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் இராணுவ அதிகாரிகளின் கணக்குகள்

Next Post

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

Next Post

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures