இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதல்வர் கலைஞர் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். மேலும் கலைஞரின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி இருக்கிறது என்றும் சமூக நீதிக்காக தத்துவத்தினால் கலைஞர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

