தி.,மலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தி.மலை மாவட்டம் வந்தாவசி, தெள்ளார், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

