காவிரி கரையோரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழுவில் கட்சியின் ஆக்கப்பூர்வ பணிகள் மற்றும் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.