கோவையில் ‘மறக்க முடியுமா கலைஞரை’ என்ற நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ் கலைஞருக்கு புகழாஞ்சலி செலுத்தினார். ‘மறக்க முடியுமா கலைஞரை’ நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். கலைஞர் முதல்வராக இருந்த போது மக்களுக்கு செய்த நன்மைகளை விளக்கி பேசினார்.