Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உந்­து­ரு­ளி­யைக் கைவிட்டு திருடன் ஓட்­டம்!!

August 19, 2018
in News, Politics, World
0

மந்­தி­கை­யில் எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­துக்கு அரு­கி­லுள்ள அலை­பேசி விற்­பனை நிலை­யத்­தில் ஓடு பிரித்து திருட முயன்­ற­போது, கடை உரி­மை­யா­ளர் விழித்­துக் கொண்­ட­தால் திருட்டு முயற்­சி­யைக் கைவிட்டு திரு­டன் ஓட்­டம் பிடித்­துள்­ளான். அவர்­கள் வந்த பல லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான உந்­து­ரு­ளி­யை­யும் கைவிட்டு தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று அதி­காலை 1.30 மணி­ய­ள­வில் நடை­பெற்­றுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடை­யில் ஓடு பிரித்து இறங்­கு­வ­தற்கு திரு­டன் முயற்­சித்­துள்­ளான். அந்த வேளை கடைக்­குள் கடை­யின் உரி­மை­யா­ளர் படுத்­தி­ருந்­துள்­ளார். சத்­தம் கேட்டு விழித்­துக் கொண்ட அவர், அய­லி­ருந்­த­வர்­க­ளுக்கு அலை­பே­சி­யில் தக­வ­லைத் தெரி­வித்­துள்­ளார். அவர்­கள் அங்கு வந்­த­தும், கூரை­யில் ஏறிய திரு­டன் தப்­பித்து ஓடி­யுள்­ளான்.

மற்­றொ­ரு­வர், கடை­யின் பின்­பு­ற­மா­க­வுள்ள பனங் காணி­யி­னுள் உந்­து­ரு­ளி­யு­டன் நின்­றுள்­ளார். கூரை­யில் ஏறிய திரு­டன் தப்­பித்­துச் செல்­லும்­போது உந்­து­ரு­ளி­யைக் கைவிட்டு அந்­தத் திரு­ட­னும் தப்­பித்­துச் சென்­றுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

உந்­து­ரு­ளியை மீட்ட பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Previous Post

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை – 35

Next Post

ரயில் கட்டணம் அதிகரிப்பு!

Next Post

ரயில் கட்டணம் அதிகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures