கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி கொச்சி வந்தடைந்தார். வெள்ளம் பாதித்த பகுதிகளை திருவனந்தபுரத்தில் இருந்து ராணுவ விமானத்தில் சென்று பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.