நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த 2,200 பேர் 13 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்று வெள்ள நீரால் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் 720 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன