கேரளாவில் கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் மீனவர் உடல் சிக்கியது. கடலில் மூழ்கி காணாமல் போன 9 மீனவர்களில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

