Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தம்

August 8, 2018
in News, Politics, World
0

துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த

படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய், முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருந்தனர். அங்கு படப்பிடிப்பு

வந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சர்கார் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Previous Post

கருணாநிதியாக நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் : மம்முட்டி வருத்தம்

Next Post

விஸ்வரூபம் -2 ரிலீஸ் தேதி மாற்றமா?

Next Post

விஸ்வரூபம் -2 ரிலீஸ் தேதி மாற்றமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures