Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு..!

August 7, 2018
in News, Politics, World
0

கடந்த 2011ம்ஆண்டு ஆசிரியர் ஒருவரை கற்பழித்து கொலை செய்த குற்றத்துக்காக  இருவருக்கு மரண தண்டனை வழங்கி திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனுடன் தொடர்பு பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாழியாக இனம்காணப்பட்ட நகுலேஸ்வரன்(38),சந்திரபாலன் (28)ஆகிய இருவருக்கும் இத்தண்டனையை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கி தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கு மன்றில் நீண்ட நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

போராட்டத்தில் ஈடுபடும் முல்லை மீனவர்களை சந்தித்தார் செல்வம் எம்.பி

Next Post

கருணாநிதியின் வாழ்க்கை பயணம் பிறப்பு முதல் இறப்பு வரை

Next Post

கருணாநிதியின் வாழ்க்கை பயணம் பிறப்பு முதல் இறப்பு வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures