Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அறி­வித்­தல் பல­கை­க­ளின் நிலமை கவ­லைக்­கி­டம்

August 7, 2018
in News, Politics, World
0
அறி­வித்­தல் பல­கை­க­ளின் நிலமை கவ­லைக்­கி­டம்

யாழ்ப்­பா­ணத்­தில் சில முக்­கிய சந்­தி­க­ளில் உள்ள அறி­வித்­தல் பல­கை­க­ளின் நிலமை கவ­லைக்­கி­டம்­தான். சில அறி­வித்­தல் பல­கை­க­ளில் கம்­பம் நிலை­யாய் நிற்க அதி­லுள்ள பதாகை நிலத்­தில் கிடக்­கும், சில இடங்­க­ளில் கம்­ப­மும் அறி­வித்­தல் பதா­கை­யும் சரிந்து கிடக்­கும், சில இடங்­க­ளில் இரண்­டும் கிடப்­பில் கிடக்­கும். வீதி­க­ளில் அதி­லும் தலைமை வீதி­க­ளில் இவ்­வா­றான அலங்­கோல நிலை­க­ளைக் கவ­னிக்க முடி­கி­றது.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள மிக முக்­கிய சந்­தி­க­ளில் ஒன்­றான யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரிச் சந்­தி­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிறுத்­தல் பல­கை­யின் நில­மை­தான் படத்­தில் காட்­டப்­பட்­டுள்­ளது. சனத்­தொகை கூடிய பாட­சாலை அமை­வு­பெற்­றி­ருக்­கும் வீதி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பாதை­கைக்கு இந்த நிலமை என்­பது கவலை தரு­கின்ற விட­யம்­தானே.

இந்­தப் பாதாகை தேவை­யற்­றது என்­றால் ஏன் அவ்­வி­டத்­தில் அமைக்­கப்­பட்­டது?. அதற்­கு­ரிய செல­வுக்கு எவர் பொறுப்பு?, தேவை­யற்­ற­தெ­னில் ஏன் அவ்­வி­டத்­தில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்­த­வில்லை? இது­போன்று விழுந்­தும், வளைந்­தும், சரிந்­தும் போயுள்ள பதா­கை­கள் எப்­போது சீர­மைக்­கப்­ப­டும்? என்­ப­ன­தான் தற்­போது எஞ்­சி­யுள்ள கேள்­வி­கள். உரிய அதி­கா­ரி­கள் இது விட­யத்­தில் கவ­னத்­தில் கொள்­வார்­களா…?

Previous Post

ரூ. 25 லட்சம் மதிப்புள்ள டோப்பாக்கள் திருட்டு

Next Post

வவுனியாவில் விபத்து – இருவர் படுகாயம்!!

Next Post

வவுனியாவில் விபத்து – இருவர் படுகாயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures