Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தந்தையின் இழப்புத் துயரைத் தாங்கியும் – பரீட்சை எழுதிய மாணவி!!

August 6, 2018
in News, Politics, World
0
தந்தையின் இழப்புத் துயரைத் தாங்கியும் – பரீட்சை எழுதிய மாணவி!!

காட்டு யானை தாக்­கிக் கொல்­லப்­பட்ட தந்­தை­யின் உடல் வீட்­டில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் மாணவி ஒரு­வர்
நேற்று 5ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரி­சில் பரீட்­சைக்­குத் தோற்­றி­யுள்­ளார்.

தந்­தை­யின் உட­லுக்கு அரு­கில் சென்று ஆசிர்­வா­தம் பெற்­றுக்­கொண்டு மாணவி பரீட்சை எழுத சென்ற சம்­ப­வம் பல­ரை­யும் நெகிழ வைத்­துள்­ளது.

பாட­சா­லை­யின் அதி­பர், வீட்­டுக்கு வந்து மாண­வியை அழைத்­துச் சென்­றுள்­ளார்.அம்­பாறை தமன பிர­தே­சத்­தில், கடந்த 3ஆம் திகதி இரவு உந்­து­ரு­ளி­யில் சென்­றுக்­கொண்­டி­ருந்த போது, சிறு­மி­யின் தந்தை, காட்டு யானை­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி உயி­ரி­ழந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Previous Post

இளைஞர்களின் செயற்பாட்டால் -இராணுவம் நிலைகொள்கின்றது

Next Post

கிரா­மிய அபி­வி­ருத்­திக்­கான – நிதி மேலும் குறைகின்றது!!

Next Post

கிரா­மிய அபி­வி­ருத்­திக்­கான – நிதி மேலும் குறைகின்றது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures