Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முத்தம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் ரணில்!

August 5, 2018
in News, Politics
0
முத்தம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் ரணில்!

பொது மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல தென்னிந்திய மற்றும் இலங்கை நடிகையான பூஜா உமாஷங்கருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளார்.

2018ஆம் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர், நடிகையின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ வெளியாகியதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இந்தோனேசியாவில் 7 ரிச்ட்டர் பூமியதிர்ச்சி

Next Post

அமெரிக்கா புறப்பட்டு சென்றார் விஜய்

Next Post
அமெரிக்கா புறப்பட்டு சென்றார் விஜய்

அமெரிக்கா புறப்பட்டு சென்றார் விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures