Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனேசியாவில் 7 ரிச்ட்டர் பூமியதிர்ச்சி

August 5, 2018
in News, Politics, World
0

இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் சற்று நேரத்துக்கு முன்னர் 7 ரிச்ட்டர் அளவு பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த பூமியதிர்ச்சி நிலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதனால் இதனால், இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இதே பிரதேசத்தில் இடம்பெற்ற 6.8 ரிச்ட்டர் பூமியதிர்ச்சியில் 17 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி தனது சம்பளம் குறித்து வெளியிட்ட தகவல் பொய்

Next Post

முத்தம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் ரணில்!

Next Post
முத்தம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் ரணில்!

முத்தம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் ரணில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures