பொலிஸ் ஆணைக்குழுவினால் 19 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.