Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு தினேஷ், வெல்கம ஆகியோரின் பெயர்கள்

August 5, 2018
in News, Politics, World
0
எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு தினேஷ், வெல்கம ஆகியோரின் பெயர்கள்

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு கூட்டு எதிர்க் கட்சியின் இரு எம்.பி.க்களது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தினேஷ் குணவர்தன மற்றும் குமார வெல்கம ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன. தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்க கூட்டு எதிர்க் கட்சியில் 8 பேர் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சிப் பதவிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தீர்மானத்தை நாளை மறுதினம் திங்கட்கிழமை சபாநாயகரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

தற்பொழுது எதிர்க் கட்சித் தலைமைப் பதவியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எம்.பி. காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசியலுக்காக சமயத்தைப் பூசிக் கொள்வது தவறு

Next Post

அமைச்சர்களது சம்பளத்தில் 5 சதத்தையேனும் கூட்ட மாட்டேன்

Next Post
அமைச்சர்களது சம்பளத்தில் 5 சதத்தையேனும் கூட்ட  மாட்டேன்

அமைச்சர்களது சம்பளத்தில் 5 சதத்தையேனும் கூட்ட மாட்டேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures