Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியலுக்காக சமயத்தைப் பூசிக் கொள்வது தவறு

August 5, 2018
in News, Politics, World
0
அரசியலுக்காக சமயத்தைப் பூசிக் கொள்வது தவறு

அரசியல் தேவைகளுக்காக மதக் கோட்பாடுகளை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

“சசுனட அருண” வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை உதயபுர சிரி சாம விகாரையில் ஸ்தூபத்தை கட்டுவதற்காக அடிக்கல் நட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

பௌத்த சாசனத்தை அழிப்பதாக அரசாங்கத்துக்கு எதிராக குற்றம் சுமத்தும் தரப்பினர் ஒரு சந்தர்ப்பத்திலாவது தமது சொந்த செலவில் பௌத்த மதத்திற்காக ஏதாவது செய்திருக்கின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous Post

தந்தையை கொலை செய்த 3 சகோதரிகளுக்கு விளக்கமறியல்

Next Post

எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு தினேஷ், வெல்கம ஆகியோரின் பெயர்கள்

Next Post
எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு தினேஷ், வெல்கம ஆகியோரின் பெயர்கள்

எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு தினேஷ், வெல்கம ஆகியோரின் பெயர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures