Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்கா தன்னைத்தானே குற்றம்சாட்டவேண்டும் – ஈரான்

August 1, 2018
in News, Politics, World
0

மெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஏரோமெக்சிகோ என்ற விமானம் 97 பயணிகள், 4 ஊழியர்கள் என 101 பேருடன் மெக்சிகோவை நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்படத் தொடங்கி சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளாகி விமானம் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக அங்கு வந்த மீட்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 85 பேர் காயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

எகிப்தில் படையினர் அதிரடி-05 கிளர்ச்சியாளர்கள் பலி

Next Post

விமானத்தில் 4 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோகம்

Next Post

விமானத்தில் 4 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures