Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி

August 1, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஈபிடிபி ­ உறுப்­பி­னர் ஜெகன் நேற்று சபை அமர்­வு­க­ளில் பங்­கேற்­க­வில்லை.

மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் சபை அமர்­வில் பங்­கு­பற்ற அவ­ருக்கு இடைக்­கால உத்­த­ரவு பிரப்­பித்­துள்­ள­மை­யா­லேயே அவர் அமர்­வில் பங்­கேற்­க­வில்லை.

மாந­கர சபை­யின் உறுப்­பி­னர் ஜெகன் இரட்­டைப் பிர­ஜா­வு­ரி­மையை கொண்­டுள்­ளார் என்று தெரி­வித்து அவ­ருக்கு எதி­ராக அண்­மை­யில் கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­ம­ன­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டது.அதை­ய­டு­து்து கடந்த 11 ஆம் திகதி குறித்த உறுப்­பி­னர் சபை அமர்­வில் கலந்து கொள்ள இடைக்­கால தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட் டது.

Previous Post

புதிய கலந்துரையாடல் பத்திரத்தைத் தயாரிக்குமாறு பரிந்துரை

Next Post

அடுத்தடுத்து சம்பவம்- விசம் வைக்­கப்­பட்­ட பசுக்­கள் சாவு!!

Next Post
அடுத்தடுத்து சம்பவம்- விசம் வைக்­கப்­பட்­ட  பசுக்­கள் சாவு!!

அடுத்தடுத்து சம்பவம்- விசம் வைக்­கப்­பட்­ட பசுக்­கள் சாவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures