Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண்­களுக்கு இல­வ­ச­மாக 5 கடை­கள்

August 1, 2018
in News, Politics, World
0
பெண்­களுக்கு இல­வ­ச­மாக 5 கடை­கள்

நல்­லூர் ஆலய உற்­ச­வத்­தின்­போது யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யால் ஒதுக்­கப்­ப­டும் கடைத் தொகு­தி­க­ளில் 5 கடை­கள் பெண்­கள் அமைப்­புக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டும். இவ்­வாறு யாழ்ப்­பாண மாந­கர முதல்­வர் இ.ஆர்னோல்ட் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை அமர்வு நேற்று நடை­பெற்­றது. அதில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பெண் உறுப்­பி­ன­ரால் இந்த விட­யம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

நல்­லூர் ஆல­யத் திரு­வி­ழா­வின்­போது யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யி­ன­ரால் வழங்­கப்­ப­டும் கடைத் தொகு­தி­க­ளில் பெண்­கள் அமைப்­புக்­க­ளுக்கு ஒரு கடை வழங்­கப்­ப­டு­வது வழமை. இம்­மு­றை­யும் அவ்­வாறு வழங்க வேண்­டும் என்று அவர் கோரி­னார்.ஒரு கடையை மட்­டும் ஒதுக்கி ஒரு அமைப்­புக்­குக் கொடுத்­தால் பின்­னர் அத­னால் சிக்­கல் நிலை­மை­கள் தோன்­ற­லாம் என்று ஏனைய உறுப்­பி­னர்­கள் சுட்­டிக்­காட்­டி­னர். 5 கடை­க­ளை­யா­வது ஒதுக்க வேண்­டும் என்று அவர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

இந்த ஆண்டு திரு­வி­ழா­வின்­போது 307 கடை­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. பெண்­கள் அமைப்­புக்­க­ளுக்கு 5 கடை­கள் வழங்­கப்­ப­டும். அதற்கு எந்­தக் கேள்வி கோர­லும் இடம்­பெ­றாது. அவர்­கள் கட்­ட­ணம் செலுத்­தத் தேவை­யில்லை.

ஆனால் திரு­வி­ழா­வின் ஆரம்­பித்­தி­லேயே அந்­தக் கடை­களை பெண்­கள் அமைப்­புக்­கள் எடுத்­துக் கொள்ள வேண்­டும். அவர்­கள் எடுக்­கா­த­வி­டத்து குலுக்­கல் முறை­யில் அவை வேறு நபர்­க­ளுக்­குக் கட்­ட­ணத்­துக்கு வழங்­கப்­ப­டும் என்று சபை முதல்­வர் இ.ஆனோல்ட் தெரி­வித்­தார்.

Previous Post

கத்­தோ­லிக்க மக்­க­ளின் -புனித பூமி­யா­கி­றது மடு

Next Post

புதிய கலந்துரையாடல் பத்திரத்தைத் தயாரிக்குமாறு பரிந்துரை

Next Post

புதிய கலந்துரையாடல் பத்திரத்தைத் தயாரிக்குமாறு பரிந்துரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures