Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கத்­தோ­லிக்க மக்­க­ளின் -புனித பூமி­யா­கி­றது மடு

August 1, 2018
in News, Politics, World
0

மன்­னார் மடுப் பகு­தியை கத்­தோ­லிக்­கர்­க­ளின் புனித பூமி­யாக அறி­விப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது.

மன்­னார் மடு­மாதா ஆல­யம் அமைந்­துள்ள மடுப்­ப­கு­தி­யினை கத்­தோ­லிக்­கர்­க­ளின் புனி­த­பூ­மி­யாக அறி­விப்­ப­தற்­கான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன சமர்ப்­பித்­தார்.அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கு ஏக­ம­ன­தாக அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. விரை­வில் மடுப்­பி­ர­தே­சம் புனித பூமி­யாக அர­சி­தழ் ஊடாக அறி­விக்­கப்­ப­டும்.

அதே­வேளை, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மடு­மாதா ஆல­யத்­த­துக்­குப் பய­ணம் மேற்­கொண்டு வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­தார்.

Previous Post

நியூஸிலாந்தில் கல்விகற்கும் இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

Next Post

பெண்­களுக்கு இல­வ­ச­மாக 5 கடை­கள்

Next Post
பெண்­களுக்கு இல­வ­ச­மாக 5 கடை­கள்

பெண்­களுக்கு இல­வ­ச­மாக 5 கடை­கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures