Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிறு­வ­னுக்கு – எம­னாக மாறிய கயிறு!!

August 1, 2018
in News, Politics, World
0

விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிறு­வ­னின் கழுத்­தில் கயிறு இறுக்­கி­ய­தால் 13 வய­துச் சிறு­வன் உயி­ரி­ழந்­தான். இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்சி, முழங்­கா­வில் அன்­பு­பு­ரத்­தில் நடந்­துள்­ளது.

கிளி­நொச்சி இர­ணை­தீவு றோமன் கத்­தோ­லிக்க வித்­தி­யா­ல­யத்­தில் கற்­கும் கஜேந்­தி­ரன் துவா­ர­கன் (வயது- 13) என்ற சிறு­வனே உயி­ரி­ழந்­துள்­ளான்.

பாட­சாலை முடிந்து வீட்­டுக்கு வந்த சிறு­வன் வழமை போன்று தன் இரு தங்­கை­க­ளு­டுன் விளை­யா­டிக் கொண்­டி­ருந்­துள்­ளான். அப்­போதே இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது என்று பெற்­றோர்­கள் கூறு­கின்­ற­னர்.

கொய்யா மரத்­தில் கட்­டப்­பட்­டி­ருந்த கயிறு ஒன்றே சிறு­வ­னின் கழுத்தை  இறுக்­கி­யுள்­ளது. சிறு­வ­னின் தாய் சிறு­வனை மீட்டு அய­ல­வர்­க­ளின் உத­வி­யு­டன் முழங்­கா­வில் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­றுள்­ளார். எனி­னும் சிறு­வன் உயி­ரி­ழந்­துள்­ளான்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை முழங்­கா­வில் பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

Previous Post

யாழ்ப்பாணம் மாந­கர சபை நிகழ்­வு­க­ளில்- இராணு­வத்­துக்கு இட­மில்லை!!

Next Post

சிங்கள மக்கள் சந்தேகித்தால்- தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

Next Post
சிங்கள மக்கள் சந்தேகித்தால்- தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

சிங்கள மக்கள் சந்தேகித்தால்- தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures