Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் விமானப் பயணிகளின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிப்பு

July 30, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவில் சில விமானப் பயணிகளின் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக மிகவும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணிக்கும் நபர்கள், வினோதமாக நடந்து கொள்பவர்கள், விமான நிலையத்தில் அடிக்கடி கழிவறைகளை பயன்படுத்தும் நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தீவிரவாத தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்று கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்காக தனி ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களையும், அவர்கள் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்றும் போலீசாருக்கு இணையாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர்.

இதை பல ஆண்டுகளாக தாங்கள் செய்துவருவதாக, விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களின் நலன் கருதியே இத்தகைய நடவடிக்கையை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி!

Next Post

கணக்குகளை பாதுகாக்க வருகிறது கூகுளின் புதிய வன்பொருள் சாதனம்

Next Post

கணக்குகளை பாதுகாக்க வருகிறது கூகுளின் புதிய வன்பொருள் சாதனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures