Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரைவு நக­லுக்கு மேலும் மூன்று உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு

July 30, 2018
in News, Politics, World
0

வழி­ந­டத்­தல் குழு­வுக்கு நிபு­ணர் குழு­வின் உறுப்­பி­னர்­கள் 6பேரின் இணக்­கத்­து­டன் கடந்த வாரம் சமர்­பிக்­கப்­பட்ட வரைவு நக­லுக்கு மேலும் மூன்று உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர். ஒரு­வர் மாத்­தி­ரம் இது­வரை இணங்­க­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

வழி­ந­டத்­தல் குழு­வின் கூட்­டம் கடந்த 18ஆம் திகதி நடை­பெற்­றது. நிபு­ணர் குழு­வின் 6 உறுப்­பி­னர்­கள் அர­ச­மைப்பு வரை­வுக்­கான நக­லைச் சமர்ப்­பித்­த­னர். இரண்டு உறுப்­பி­னர்­கள் இன்­னொரு வரைவு நக­லைச் சமர்ப்­பித்­தி­ருந்­தார்­கள்.

6 உறுப்­பி­னர்­க­ளின் இணக்­கத்­து­டன் சமர்­பிக்­கப்­பட்ட வரைவு நக­லில், அரச தலை­வர் உடல் மற்­றும் உள ரீதி­யான பாதிப்­புக்­குள்­ளா­கி­னால் அவரை தலைமை அமைச்­சர், சபா­நா­ய­கர், எதிர்க்­கட்­சித் தலை­வர் இணைந்து உறு­திப்­ப­டுத்­தி­னால் பத­வி­யி­லி­ருந்து நீக்­க­லாம் என்ற விட­யம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.மகிந்த அணி­யி­னர் மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 16பேர் குழு­வி­னர் இந்த விட­யத்­தைக் கையி­லெ­டுத்து நாடா­ளு­மன்­றத்­தில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார்­கள். திருட்­டு­வ­ழி­யில் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தா­கக் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தார்­கள்.

நிபு­ணர் குழு­வின் உறுப்­பி­னர்­க­ளுக்கு, வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­தி­ரன், ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன ஆகி­யோர் அழுத்­தங்­க­ளைக் கொடுப்­ப­தா­கக் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தார்­கள். நிபு­ணர் குழு­வின் கையெ­ழுத்து போலி­யா­கப் போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் நிபு­ணர்­குழு கடந்த வாரம் கூடி­யி­ருந்­தது. 6பேரின் இணக்­கத்­து­டன் சமர்­பிக்­கப்­பட்ட வரை­வுக்கு மேலும் 3 பேர் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­னர். வெளி­நாட்­டி­லுள்ள நிபு­ணர் ஒரு­வர் மற்­றும் வழி­ந­டத்­தல் குழு­வின் கடந்த அமர்­வுக்கு தனி­யான வரைவு சமர்­பித்த இரண்டு நிபு­ணர்­க­ளில் ஒரு­வர் உள்­ளிட்ட 3பேரே தற்­போது முன்­னைய வரை­வுக்கு சம்­ம­தம் தெரி­வித்­துள்­ள­னர்.

இன்­றைய தினம் நிபு­ணர் குழு­வின் அமர்வு இடம்­பெ­ற­வுள்­ளது. இதே­வேளை வழி­ந­டத்­தல் குழு­வின் அமர்வு, அடுத்த மாதம் 7ஆம் திகதி தொடக்­கம் 10ஆம் திக­திக்கு இடைப்­பட்ட காலத்­தில் கூடும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

Previous Post

வடமராட்சியில் மீண்டும் ஒரு சம்பவம்

Next Post

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகிய இளைஞனுக்கு பெண் செய்த காரியம்!

Next Post
டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகிய இளைஞனுக்கு பெண் செய்த காரியம்!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகிய இளைஞனுக்கு பெண் செய்த காரியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures