வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.
நேற்றைய தினம் அங்கு இடம்பெற்ற வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கொடியேற்ற உற்சவம் கடந்த 13ஆம் திகதி நடைபெற்று ஆடிவேல்விழா திருவிழா நடைபெற்றுவந்தன

