ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று நடத்தவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.