Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்த சம்பந்தன் திடீர் சந்திப்பு

July 24, 2018
in News
0

முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச மற்­றும் அவ­ரது தம்பி­யும் பாது­காப்பு அமைச்­சின் முன்னாள் செய­லாள­ருமான கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் நேற்­றுத் திடீ­ரெ­னச் சந் தித்­துப் பேசி­னார்.

புதிய அர­ச­மைப்பு முதல் வரைவு முன்­வைக்­கப்­பட்ட உட­னேயே அதற்கு மகிந்த அணி நாடா­ளு மன்ற உறுப்­பி­னர்­கள் கடும் எதிர்ப் புத் தெரி­வித்த நிலை­யில் இந்­தச் சந்­திப்­புத் திடீ­ரென நிகழ்ந்­துள்­ளது.

இலங்­கை­யி­லுள்ள சீனத் தூத­ர­கத்­தி­னால், சீன இரா­ணு­வத்­தின் 91ஆவது சம்­மே­ளன நிகழ்வு கொழும்பு சங்­கி­ரிலா ஹோட்­ட­லில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த நிகழ்­வில் கலந்­து­கொள்­வ­தற்கு வருகை தந்­த­போதே இந்­தச் சந்­திப்பு நடை­பெற்­றுள்­ளது.புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டம் கடந்த வாரம் நடை­பெற்­றது. அங்கு அர­ச­மைப்பு வரை­வுக்­கான நகல், நிபு­ணர் குழு­வி­னால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்­பில் மகிந்த அணி­யி­ன­ரும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 16 பேர் அணி­யி­ன­ரும், நாடா­ளு­மன்­றத்­தில் சர்ச்­சை­யைக் கிளப்­பி­யி­ருந்­த­னர்.

திருட்­டுத்­த­ன­மான புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­த­னர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே சம்­பந்­த­னுக்­கும், மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும் இடை­யி­லான சந்­திப்பு நடை­பெற்­றுள்­ளது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி தொடர்­பில், மகிந்­த­வு­டன் சம்­பந்­தன் பேச்சு நடத்­து­வார் என்று, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் இந்த மாத ஆரம்­பத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

எனி­னும் இது­வ­ரை­யில் அந்­தச் சந்­திப்பு நடை­பெ­றாத நிலை­யில் நேற்றை சந்­திப்­புத் திடீ­ரென நடந்­துள்து.

சந்­திப்­பில் பேசப்­பட்ட விட­யங்­கள் குறித்த உத்­தி­யோ­க­பூர்­வ­மான தக­வல்­கள் எவை­யும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

எனி­னும் இந்­தச் சந்­திப்­பில் புதிய அர­ச­மைப்­புக்கு மகிந்­த­வின் ஆத­ரவை சம்­பந்­தன் கோரி­னார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

பௌத்தர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய ஆணைக்குழு

Next Post

பஸ் தரிப்பிடங்களிலுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்குத் திட்டம்

Next Post

பஸ் தரிப்பிடங்களிலுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்குத் திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures