Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்­லைத்­தீ­வில் -இரா­ணு­வம் மீது தாக்­கு­தல்!!

July 23, 2018
in News, Politics, World
0

பொல­ன­றுவை படை­மு­கா­மில் பணி­யாற்றி வீடு திரும்­பிய இளை­ஞர், கேப்­பா­பி­லவு பகு­தி­யில் நேற்று மாலை இனந்­தெ­ரி­யா­தோ­ரால் தாக்­கப்­பட்­டுள்­ளார்.

செந்­தூ­ரன் (வயது-–28) என்ற இளை­ஞனே தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­தா­கத் தெரி­வித்து முல்­லைத்­தீவு மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

கேப்­பா­பி­ல­வைச் சேர்ந்த இளை­ஞன் பொல­ன­றுவை இரா­ணுவ முகா­மில் பணி­யாற்றி வரு­கின்­றார். விடு­மு­றையில் நேற்று மாலை வீடு திரும்­பி­யுள்ளார்.வற்­றாப்­பளை – கேப்­பா­பி­லவு வீதி­யில் வைத்து, இனந்­தெ­ரி­யா­தோர் இளை­ஞர் மீது தாக்­கு­தல் நடத்­தி­ய­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

Previous Post

திடீ­ரென மயங்­கிய மூவர் உயி­ரி­ழப்பு

Next Post

நீதிமன்றம் செல்லத் தயாராகும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

Next Post

நீதிமன்றம் செல்லத் தயாராகும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures