வவுனியா கனகராயன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் யானையின் எச்சங்களை கனகராயன்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள வயலுக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர் காட்டுப்பகுதியூடாக சென்றிருந்த சமயத்தில் உயிரிழந்த நிலையிலிருந்த யானையின் எச்சங்களை கண்டுள்ளனர்.
