Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உக்ரேன் நாட்டின் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முற்பட்ட 5 இலங்கையர்கள் கைது

July 21, 2018
in News, Politics, World
0

உக்ரேன் நாட்டின் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முற்பட்ட இலங்கைப் பிரஜைகள் ஐவரும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த மேலும் 8 பேரும், அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, போலாந்து – உக்ரேன் எல்லைப் பகுதியில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 5 இலங்கையர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போலாந்தின் எல்லையில் கைதான 13 பேரும் உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, அவர்களுக்கு எதிராக உக்ரேன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post

ஜப்பான் வாகன இறக்குமதியில் சிக்கல் !

Next Post

இந்திய மீனவர்களிற்கு மண்ணெண்ணெய் விற்பனை

Next Post

இந்திய மீனவர்களிற்கு மண்ணெண்ணெய் விற்பனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures