Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹெரோயின் வர்த்தகம் தொடர்பில் பிரதிவாதியொருவருக்கு ஆயுள்தண்டனை

July 19, 2018
in News, Politics, World
0

ஹெரோயின் வர்த்தகம் தொடர்பில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட பிரதிவாதியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

7 கிராம் 93 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினை விற்றமை தொடர்பில் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரதிவாதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கொழும்பு – மட்டக்குளி பகுதியில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சவால்களை எதிர்நோக்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள்

Next Post

சமூக ஊடகங்களில் போலி ஆவணம் – ரொஹன் வெலிவிட்ட

Next Post

சமூக ஊடகங்களில் போலி ஆவணம் – ரொஹன் வெலிவிட்ட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures