Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரிட்­ட­னின் அழு­கையை முன்­னரே அறி­வித்த புலி!!

July 13, 2018
in News, Politics, World
0

கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணத் தொட­ரின் அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து அணி தோல்­வி­ய­டை­யும் என்­பதை புலி­யொன்று முன்­ன­றி­விப்­புச் செய்த சம்­ப­வம் சமூக வலைத்­த­ளங்­க­ளில் வைர­லா­கி­யுள்­ளது.

கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணம் என்­றா­லேயே அது ஆரு­டங்­க­ளால் நிறைந்­தி­ருக்­கும் என்­பது பொது­வா­னது. விலங்­கு­களை வைத்து எந்த அணி வெற்­றி­பெ­றும் என்று கணிப்­பது மிகப்­பெ­ரும் பொழு­து­போக்கு. அவ்­வாறு புலி­யொன்றை வைத்து மேற்­கொண்ட கணிப்­பில் அந்­தப் புலி குரோ­சி­யா­தான் வெல்­லும் என்­ற­தாம்.

இங்­கி­லாந்­தின் கொடி­யை­யும், குரோ­சி­யா­வின் கொடி­யை­யும் பொதி­க­ளில் வரைந்து அதை புதி­யொன்­றின் முன்­னால் தொங்­க­விட்­டி­ருக்­கி­றார்­கள். புலி குரோ­சி­யா­வின் பக்­க­மா­கப் பாய்ந்­த­தாம். இங்­கி­லாந்­துக்கு எதி­ராக குரோ­சிய வீரர்­கள் பாய்ந்­த­தைப்­போல.

Previous Post

மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள்

Next Post

3 லட்சம் பேரை இழந்தார் மோடி

Next Post

3 லட்சம் பேரை இழந்தார் மோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures