ஆப்கானிஸ்தானின் வடக்கு காபூலிலுள்ள பஞ்சசீர்; மாகாணத்தில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

