Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணம் வரும் பொலிஸ் மா அதி­பர்

July 11, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றைச் சம்­ப­வங்­களை அடுத்து பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­தர நாளை யாழ்ப்­பா­ணம் வரு­கின்­றார்.

யாழ்ப்­பா­ணம் தலை­மைப் பொலிஸ் நிலை­யத்­தில் அனைத்­துப் பொலிஸ் நிலைய உயர் அதி­கா­ரி­க­ளை­யும் அவர் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளார்.

பொலிஸ் மா அதி­ப­ரின் வரு­கை­யின்­ போது உப பொலிஸ் பரி­சோ­த­க­ராக இருந்து உயி­ரி­ழந்த சி.தவ­ரா­சா­வின் குடும்­பத்­துக்கு வீடு ஒன்­றும் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.1995ஆம் ஆண்டு காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யாற்­றி­ய­போது தவ­ராசா உயி­ரி­ழந்­தி­ருந்­தார்.

வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதி­பர் ரொசாந்த் பிர­னந்­து­வின் ஆலோ­ச­னை­யின் பேரில் தையிட்­டி­யில் இந்த வீடு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

தாதியர்கள் இன்று எதிர்ப்புப் பேரணி

Next Post

பாதாள உலகம் ஏன் தலைதூக்குகிறது – கோட்டாபய விளக்கம்

Next Post

பாதாள உலகம் ஏன் தலைதூக்குகிறது – கோட்டாபய விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures