Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலிகள் மீளுருவாக்கம் பற்றிக் கதைக்க- விஜயகலாவுக்கு எந்த உரிமையுமில்லை

July 9, 2018
in News, Politics, World
0

விடு­த­லைப் புலி­கள் அமைப்பை மீள உரு­வாக்க வேண்­டு­மென்று கருத்து வெளி­யி­டு­வ­தற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வர னுக்கு எந்­த­வித உரி­மை­யும் இல்லை என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜே­வர்­தன தெரி­வித்­துள்­ளார்.
இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:

விஜ­ய­க­லா­வுக்கு அவ்­வா­றான கருத்­தொன்றை வெளி­யிட எந்­த­வித உரி­மை­யும் இல்லை.
ஏனென்­றால் வடக்கு, கிழக்­கில் மாத்­தி­ர­மல்ல இலங்கை முழு­வ­தும் பிர­பா­க­ர­னால் பெரும் இழப்­பு­கள் ஏற்­பட்­டன.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அந்த அமைப்­பின் உறுப்­பி­னர்­க­ளேயே முத­லில் படு­கொலை செய்­தி­ருந்­த­னர். தமி­ழர்­க­ளைக் கொலை­செய்­து­தான் அவர்­க­ளின் பய­ணமே ஆரம்­பித்
தது.இடை­நி­லைக் கருத்­து­க­ளைக் கொண்ட தமிழ் அர­சி­யல் வாதி­க­ளைப் படு­கொ­லை செய்­த­னர்.
அமிர்­த­லிங்­கம், லக்ஷ்­மன் கதிர்­கா­மர் போன்­றோ­றை­யும் இவர்­களே அழித்­தி­ருந்­த­னர்.
வடக்கு, கிழக்­கில் இருந்த சிறு­ வர்­க­ளைப் புலி­கள் அமைப்­பில் இணைத்­து­கொண்டு போருக்கு அனுப்­பி­னர். இதன் கார­ண­மாக அதி­க­ள­வான சிறு­வர்­க­ளின் உயிர்­கள் பறி­போ­யின.

அவ்­வாறு பெரும் அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய தீவி­ர­வாத அமைப்பை மீள உரு­வாக்க வேண்­டு­மென்று சொல்­வ­தற்கு விஜ­ய­க­லா­வுக்கு எந்­த­வித உரி­மை­யும் இல்லை – – என்­றார்.

Previous Post

யாழில் மீன்பிடி படகுகள் பதிவு ஆரம்பம்!

Next Post

கோட்டாபயவின் வழக்கு ஒத்திவைப்பு !

Next Post
கோட்டாபயவின் வழக்கு ஒத்திவைப்பு !

கோட்டாபயவின் வழக்கு ஒத்திவைப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures