Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடா­ளு­மன்­றத்­தில் இன்று ஒத்­தி­வைப்­பு ­வே­ளைப் பிரே­ரணை

July 6, 2018
in News, Politics, World
0
நாடா­ளு­மன்­றத்­தில் இன்று ஒத்­தி­வைப்­பு ­வே­ளைப் பிரே­ரணை

மாகாண சபைத் தேர்­தல்­கள் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பால் நாடா­ளு­மன்­றத்­தில் இன்று ஒத்­தி­வைப்­பு ­வே­ளைப் பிரே­ரணை கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் இந்த அறி­வித்­தலை விடுத்­துள்­ளார்.

இன்று சமர்­பிக்­கப்­ப­ட­வுள்ள ஒத்­தி­வைப்­பு­வே­ளைப் பிரே­ர­ணை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,-

2017ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதத்­து­டன் 3 மாகாண சபை­க­ளின் பத­விக்­கா­லம் நிறை­வ­டைந்­துள்­ளது.தேர்­தல் முறை­யில் சீர்­தி­ருத்­தங்­க­ளைக் கொண்டு வரு­வ­தற்­காக மாகாண சபை தேர்­தல் சட்ட விதி­க­ளில் மாற்­றங்­கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­த­னால் மேற்­கூ­றிய 3 மாகாண சபை­க­ளி­ன­தும் தேர்­தல்­கள் இன்று வரை நடை­பெ­றா­துள்­ளது.

அதே­வேளை, 2018 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதத்­து­டன் மேலும் மூன்று மாகாண சபை­க­ளின் பத­விக்­கா­லம் முடி­வ­டை­ய­வுள்­ளது. தேர்­தல் சட்ட சீர்த்­தி­ருத்­தங்­கள் இன்­னும் முடி­வ­டை­யா­துள்­ள­த­னால் எந்­த­வொரு மாகாண சபைக்­கும் தேர்­தலை நடத்த முடி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது.

தேர்­தல் சட்ட விதி­க­ளின் திருத்­த­மா­னது உட­ன­டி­யாக செய்து முடிக்­கப்­பட வேண்­டிய தேவை இத­னால் எழு­கின்­றது. இதன் மூலம் பல்­வேறு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த மக்­க­ளின் உரி­மை­கள் மேலும் மறுக்­கப்­ப­டா­மல் செய்ய முடி­யும்.

மாகாண சபை தேர்­தல் சட்ட விதி­க­ளில் சீர்­தி­ருத்­தத்தை உட­ன­டி­யாக மேலும் தாம­த­மின்றி செய்து முடிக்­கு­மாறு நாம் அரசை வலி­யு­றுத்­து­கின்­றோம்.

எதிர்­வ­ரும் 2 மாதங்­க­ளுக்­குள் இந்த சீர்­தி­ருத்­தங்­களை செய்­யத் தவ­றும் பட்­சத்­தில் 2017ஆம் ஆண்டு மாகாண சபை (திருத்­தம்) சட்­டம் இல.17 உட­ன­டி­யாக நீக்­கப்­ப­டு­வ­தன் மூலம் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்தி முடிக்க அரசை நாங்­கள் வலி­யு­றுத்­து­கின்­றோம் – என்­றுள்­ளது.

Previous Post

வடக்கு மக்களுக்காகவே- எனது பதவி துறந்தேன்- விஜ­ய­கலா !!

Next Post

82 கிலோ எடையுடைய வல்லப்பட்டையுடன் 3 இலங்கையர்கள் கைது

Next Post
82 கிலோ எடையுடைய வல்லப்பட்டையுடன் 3 இலங்கையர்கள் கைது

82 கிலோ எடையுடைய வல்லப்பட்டையுடன் 3 இலங்கையர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures