Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ட்ரம்பின் பயணத்தடைக்கு அமெரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல்

June 27, 2018
in News, Politics, World
0

இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்த பயணத்தடைக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். நாட்டின் ஏனைய நீதிமன்றங்கள் இந்தப் பயணத்தடை தீர்மானம், குறித்த சட்டத்துக்கு உட்பட்டதல்லவென தெரிவித்து அனுமதியளிக்க மறுப்புத் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், அமெரிக்க உயர்நீதிமன்றம் 5 – 4 எனும் அடிப்படையில் இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கமைய ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகின்றது.

இருப்புனும், குறித்த பயணத்தடை அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களினால் வெகுவாக விமர்சிக்கப்பட்டுள்ளதோடு, இந்தத் தடை உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனிடையே , 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் பதவியேற்றவுடன் அமுலுக்குக் கொண்டுவர எண்ணிய முதலாவது கொள்கை இதுவென டரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிறுமி கொலை தொடர்பில் ஒருவர் கைது

Next Post

வேலைவாய்ப்பு முகவர்நிலையம் நடத்தியவர் கைது

Next Post

வேலைவாய்ப்பு முகவர்நிலையம் நடத்தியவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures