Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முறை­யான அனு­மதி பெறாத முல்லை மருந்­த­கங்­களை மூடு­மாறு அறி­வு­றுத்­தல்

June 22, 2018
in News, Politics, World
0
முறை­யான அனு­மதி பெறாத  முல்லை மருந்­த­கங்­களை  மூடு­மாறு அறி­வு­றுத்­தல்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பதி­வு­செய்­யப்­ப­டா­மல் இயங்­கும் 4 மருந்­த­கங்­களை மூடு­மாறு முல்­லைத்­தீவு பிராந்­திய சுகா­தார சேவை­கள் திணைக்­க­ளத்­தி­னர் நேற்று அறி­வித்­தல் வழங்­கி­யுள்­ள­னர்.

மூடாது விட்­டால் வழக்­முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பதி­வு­செய்­யப்­ப­டா­மல் இயங்­கும் 4 மருந்­த­கங்­களை மூடு­மாறு முல்­லைத்­தீவு பிராந்­திய சுகா­தார சேவை­கள் திணைக்­க­ளத்­தி­னர் நேற்று அறி­வித்­தல் வழங்­கி­யுள்­ள­னர்.

மூடாது விட்­டால் வழக்­குப் பதிவு செய்­யப்­ப­டும் என்று அறி­வித்­த­லில் குறிப்­பிட்­டுள்­ள­னர். வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் முல்­லைத்­தீ­வில் பல மருந்­த­கங்­கள் சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெற்­றாது இயங்­கு­கின்­றன என்­றும் அவற்­றுக்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் முன்­னர் கூறி­யி­ருந்­தார்.

“மருந்­தக உரி­மை­யா­ளர்­கள் சட்­டப்­படி பதிவு நட­வ­டிக்கை எடுத்­த­போ­தும் பிராந்­திய சுகா­தார பணி­ம­னை­யி­ன­ரின் அச­மந்­தப் போக்­குக் கார­ண­மாக தங்­கள் பதிவு நட­வ­டிக்கை இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­றது. பணி­ம­னை­யி­னர் இழுத்­த­டிக்­கின்­ற­னர். அது தொடர்­பில் மாகாண அமைச்­சர் கவ­னம் கொள்­ள­லாம் தானே? ” என்று குற்­றஞ் சாட்­டிக் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­ற­னர்.இதே­வேளை, மருந்­த­கங்­க­ளுக்கு மருந்து வாங்க வந்த மக்­கள் ஏமாற்­றத்­து­டன் திரும்பி செல்­கின்­ற­னர். மருத்­து­வ­ம­னை­க­ளில் இல்­லாத சில வகை மருந்­து­களை மருத்­து­வர்­கள் வெளி­ம­ருந்­த­கங்­க­ளில் பெறு­மாறு துண்டு எழு­தித் தரு­கின்­ற­னர். நாம் என்ன செய்­வது என்று நோயா­ளி­க­ளில் சிலர் கேள்­வி­யெ­ழுப்­பி­னர்.குப் பதிவு செய்­யப்­ப­டும் என்று அறி­வித்­த­லில் குறிப்­பிட்­டுள்­ள­னர். வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் முல்­லைத்­தீ­வில் பல மருந்­த­கங்­கள் சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெற்­றாது இயங்­கு­கின்­றன என்­றும் அவற்­றுக்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் முன்­னர் கூறி­யி­ருந்­தார்.

“மருந்­தக உரி­மை­யா­ளர்­கள் சட்­டப்­படி பதிவு நட­வ­டிக்கை எடுத்­த­போ­தும் பிராந்­திய சுகா­தார பணி­ம­னை­யி­ன­ரின் அச­மந்­தப் போக்­குக் கார­ண­மாக தங்­கள் பதிவு நட­வ­டிக்கை இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­றது. பணி­ம­னை­யி­னர் இழுத்­த­டிக்­கின்­ற­னர். அது தொடர்­பில் மாகாண அமைச்­சர் கவ­னம் கொள்­ள­லாம் தானே? ” என்று குற்­றஞ் சாட்­டிக் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­ற­னர்.இதே­வேளை, மருந்­த­கங்­க­ளுக்கு மருந்து வாங்க வந்த மக்­கள் ஏமாற்­றத்­து­டன் திரும்பி செல்­கின்­ற­னர். மருத்­து­வ­ம­னை­க­ளில் இல்­லாத சில வகை மருந்­து­களை மருத்­து­வர்­கள் வெளி­ம­ருந்­த­கங்­க­ளில் பெறு­மாறு துண்டு எழு­தித் தரு­கின்­ற­னர். நாம் என்ன செய்­வது என்று நோயா­ளி­க­ளில் சிலர் கேள்­வி­யெ­ழுப்­பி­னர்.

Previous Post

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் சாவு

Next Post

இரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை

Next Post

இரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures