இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 3 இற்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் உட்பட ஏனைய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.