இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள தோபா ஏரியில், 80 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 60-க்கும் மாயமாகினர்.
நேற்று முன் தினம் மாலை நேரிட்ட இந்த விபத்தில் பலியான ஒருவரது உடல் மீட்கப்பட்டது. மேலும், 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா். மற்றவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினா் தீவிரமாக தேடி வருகின்றனர்.

