கலகொட அத்தே ஞானசார தேரரை விடுலை செய்யுமாறு கோரி அம்பாறை நகரில் மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த தேரர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.
அம்பாறை ரீகல் சந்தி முதல் அம்பாறை நகர் வரை பிரித் முழக்கத்துடன் இந்த தேரர்கள் நேற்று (19) ஊர்வலத்தில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

