ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலையில் ராஜாம் பாறை, அய்யனார் கோயில் பகுதியில் 2வது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. 2வது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 20 பேர் கொண்ட குழுவினர் விரைந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.