Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நைஜீரியா இரட்டை குண்டுவெடிப்பில் 31 பேர் பலி

June 17, 2018
in News, Politics, World
0

நைஜீரியா வடகிழக்கு மாநிலமான போர்னோவின் டம்போவா என்ற பகுதியில் இன்று 2 இடங்களில் குண்டு வெடித்தது.

இந்த இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு போகோ ஹாரம் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Previous Post

பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்: முதல் போட்டியாளராக யாஷிகா

Next Post

மீண்டும் ஒவியா : பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்

Next Post

மீண்டும் ஒவியா : பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures