பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முறட்டுக்குத்து படத்தின் நாயகி யாஷிகா ஆனந்த் முதல் போட்டியாளராக அறிமுகமாகி உள்ளாா்.
மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளா்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனா்.
யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி இளைஞா்களின் கனவு நாயகியாக வளம் வரக்கூடிய யாஷிகா ஆனந்த் முதல் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்துள்ளாா்.