வயம்ப எல நீர்ப்பாசனத் திட்டத்தை 2020 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்வது இலக்காகும் என்று வயம்ப எல செயற்றிட்டப் பணிப்பாளர் அசோக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மகாவலி கங்கையின் நீரை குருநாகல் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வது இதன் நோக்கமாகும். இதன் மூலம் 80 ஆயிரம் விவசாயிகள் நன்மை அடையவிருக்கிறார்கள்.

