யாழ் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியின் புதிய கட்டட திறப்பு விழா கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ் இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள் , பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.