Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மஸ்தானின் நிய­ம­னத்துக்கு எதிர்ப்பு- நல்­லூ­ரில் இன்று போராட்­டம்!!

June 13, 2018
in News, Politics, World
0

இந்து மத விவ­கார பிரதி அமைச்­ச­ராக இந்து அல்­லாத ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­ட­மையை எதிர்த்து இன்று பிற்­ப­கல் 4 மணிக்கு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக போராட்­டம் ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது என்று அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்­துள்­ளது.

அர­சால் இந்து மக்­கள் அவ­ம­திக்­கப்­பட்­மை­யைக் கண்­டித்து போராட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சைவ சம­யி­கள் அணி­தி­ரண்டு வரு­கை­தந்து தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்­டும் என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் கோரி­யுள்­ள­னர்.

Previous Post

பலச்சந்திரன் படுகொலை திரைப்படத்துக்கு இலங்கையில் தடை

Next Post

கிம் மற்றும் டிரம்ப் கையெழுத்து சொல்வது என்ன

Next Post

கிம் மற்றும் டிரம்ப் கையெழுத்து சொல்வது என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures