Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தில் ரஷிய அதிபர் பங்கேற்பு

May 29, 2016
in News
0

ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தில் ரஷிய அதிபர் பங்கேற்பு

160528151813_athos_512x288_getty 160528152016_mount_athos_512x288_istock

mmmmmmmகிரேக்கத்தின் எதோஸ் மலையிலுள்ள ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களின் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றில் நடைபெறும் கொண்டாட்டங்களில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றுள்ளார்.

ரஷிய துறவிகள் புனித பென்டிலெய்மோன் மடாலயத்தில் வாழ்ந்து வருகின்ற ஆயிரமாவது ஆண்டு இங்கு கொண்டாடப்படுகிறது.

தான் ஆர்த்தோடாக்ஸ் நம்பிக்கையில் ஊன்றியவர் என்று அடிக்கடி கூறிக்கொண்ட, புதின் ரஷியாவின் ஆத்தோடாக்ஸ் திருச்சபையின் தலைவர் முதுபெரும் தந்தை கிரில் அவர்களுடன் இதில் கலந்து கொண்டுள்ளார்.

கிரேக்கமும் ரஷியாவும் ஆத்தோடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மிகுந்த நாடுகளாக இருப்பதால் நெருங்கிய மத உறவுகளை பகிர்ந்து வருகின்றன.

20 மடாலையங்களுக்கு உறைவிடமான எதோஸ் மலை பைசான்டியன் காலத்திலிருந்தே தன்னாட்சி பகுதியாக உள்ளது.

Previous Post

“உலகின் மிக அபாயகரமான பாதை” கல்விக்காக மாணவர்கள் எடுக்கும் ரிஸ்க்!

Next Post

திருடனை நிர்வாணப்படுத்தி ஓடவைத்த பெண்: பார்த்து ரசித்த மக்கள்

Next Post

திருடனை நிர்வாணப்படுத்தி ஓடவைத்த பெண்: பார்த்து ரசித்த மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures